வரி விளம்பரங்கள் - தமிழகம்.வலை


வரி விளம்பரங்கள் சிறப்புத்திட்டத்தின்.


வரி விளம்பர (basic plan ) அடிப்படைத்திட்டம்
  • வரி விளம்பரம் இயல்பாக வெளியிடப்படுவது
  • விளம்பரம் அளிப்போரின் தொலைபேசி எண் வெளியிடப்படமாட்டாது
  • விளம்பரம் அளிப்போரின் மின்னஞ்சல் முகவரி (email id) வெளியிடப்படமாட்டாது
  • விளம்பரங்களைப் பார்ப்போர் விளம்பரதாரருக்கு செய்தி/ பின்னூட்டம் (message/ feedback) அனுப்ப முடியாது
  • வரி விளம்பரம் தொடர்பாக ஒளிப்படங்கள் (photo) மற்றும் வணிக முத்திரையினை (logo) வெளியிடப்படமாட்டாது
  • வரி விளம்பரம் 45 நாட்களுக்கு மட்டுமே வெளியிடப்படும்

வரி விளம்பர (premium plan) சிறப்புத்திட்டத்தின் பயன்கள்
  • வரி விளம்பரத்தினை நன்கு பார்வையில் படும்வகையில் வெளியிடுவது
  • விளம்பரம் அளிப்போரின் தொலைபேசி எண்களை வெளியிடுவது
  • விளம்பரம் அளிப்போரின் மின்னஞ்சல் முகவரியினை (email id) வெளியிடுவது
  • விளம்பரங்களைப் பார்ப்போர் விளம்பரதாரருக்கு செய்தி/ பின்னூட்டம் (message/ feedback) அனுப்பும் வசதி
  • வரி விளம்பரத்தினை நன்கு எடுப்பாக தெரியும்வகையில் காண்பிப்பது
  • வரி விளம்பரம் தேடுபொறியில் (search engine) முதன்மையும் நல்ல இடமும் அளிக்கப்படுவது
  • வரி விளம்பரம் தொடர்பாக ஒளிப்படங்கள் (photo) மற்றும் வணிக முத்திரையினை (logo) வெளியிடுவது
  • வரி விளம்பரத்திற்கு 6 மாதத்திற்கு ஒரே ஒரு முறை கட்டணம் செலுத்துவது